Monday 4 September 2017

ஆன் லைனில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல்

📢 முக்கிய செய்தி!!

*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம் செய்வது எப்படி*?

★இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளைய வாக்காளர்களை சேர்க்கும் சிறப்பு பணி ஜூலை 1,2017 முதல் ஜூலை 31,2017 வரை   நடைபெற உள்ளது..

★வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் , நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்று கொள்ளலாம்..

★18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்து கொள்ளலாம்..

★01.01.2017 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

★மற்றொரு முறையில் 31.12.1998 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்..

★இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குசாவடிகளிலும் 09.07.2017 மற்றும் 23.07.2017 அன்று நடைபெற உள்ளது..

★முகாம் தவிர பிற தினங்களில் வாக்காளர் பதிவு அலுவலா் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலா்  அலுவலகங்களான வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

★இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கீழே உள்ள வழிமுறையை பின்பற்ற வேண்டும்..

www.elections.tn.gov.in ( for Tamilnadu)
www.nvsp.in ( for other state )

–ஆன்லைன் மூலம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ;
step 1 :Enter - www.elections.tn.gov.in --->
Step 2: Click -  our services ---->
Step 3: Click - Register as Voter
இதன் பிறகு  Application for inclusion of name in Electoral roll என்ற FORM 6 என்ற படிவம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதை காணலாம்..

★இந்த படிவத்தை கவனமுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்ப வேண்டும்..

*மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை*!!

★போட்டோவை upload பண்ணும் போது photo image size 40 KB க்கு மிகாமல் இருக்க வேண்டும்..

★Address proof க்கான file size 100 KB க்கு மிகாமல் இருக்க வேண்டும்..

★Age proof க்கான file size 100 KB க்கு மிகாமல் இருக்க வேண்டும்..

★இறுதியில் அனைத்தையும் பதிவேற்றிய பிறகு submit button ஐ ஒரு முறை மட்டுமே press செய்து Application ID ஐ பெற்று கொள்ளலாம்..

Submit button ஐ ஒன்றுக்கு மேற்பட்ட முறையாக press செய்தால் ஒரு வாக்காளருக்கே இரண்டு , மூன்று application id உருவாகிவிடும்..இதனால் double entry ஆக தவறு ஏற்பட வாய்ப்பு உருவாகும்..

★இதே போல் ஆன்லைன் மூலம்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல் ;
step 1 :Enter - www.elections.tn.gov.in --->
Step 2: Click -  our services ---->
Step 3: Click - Objection for inclusion/ Apply For Deletion
இதே போல் ஆன்லைன் மூலம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம்;
step 1 :Enter - www.elections.tn.gov.in --->
Step 2: Click -  our services ---->
Step 3: Click - Apply for correction
இதே போல் ஆன்லைன் மூலம்
வாக்காளர் பட்டியலில் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம்;
step 1 :Enter - www.elections.tn.gov.in --->
Step 2: Click -  our services ---->
Step 3: Click - Change of Address
Application ID பெற்ற பிறகு விண்ணப்பித்த படிவங்களின் தற்போதைய நிலையினை தெரிந்து கொள்ள ;
step 1 :Enter - www.elections.tn.gov.in --->
Step 2: Click -  our services ---->
Step 3: Click - Application Tracking
மேலும் மிக முக்கியமாக கைபேசியை பயன்படுத்தியும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகளை செய்து பயன்பெற்று கொள்ள தேர்தல் ஆணையம் வழிவகைகள் செய்துள்ளது..

Smartphone/Android mobile பயன்படுத்துவோர்
Play store மூலம் TN Elections என்ற mobile app ஐ download செய்து விண்ணப்பிக்கலாம்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
📞98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
📞 98655 43303

No comments:

Post a Comment