Monday 4 September 2017

தொலை தொடர்பு துறைகளின் சேவை குறைபாடு நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புகள்!

தொலைதொடர்பு சேவை நிறுவனங்களின் சேவை குறைபாடு,

தொலைதொடர்பு சேவை நிறுவனங்களான ---  ஏர்செல், ஏர்டெல், மற்றும் வோடபோன்,ஆகியவைகளின் சேவை குறைபாட்டினால் பாதிப்படைந்த வாடிக்கையாளர்கள் நுகர்வோர் குறைதீர் மன்றங்களை அணுகி தக்க பரிகாரங்களை தேடிகொண்டுள்ளனர். அத்தகைய வழக்கு விபரங்கள் மற்றும் அதன் தீர்ப்பு நகல்ககள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் கோயம்புத்தூர் வழக்கு எண்     230/ 2015  ,   Sanjai Gandhi Vs Aircel Limited ,   தீர்ப்பு -    மன உளைச்சல் ,பொருள் இழப்புக்கு , மற்றும் வழக்கு செலவுக்காக ரூ   7,000,        வழங்க தீர்ப்பு,.                  https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngaHFFWUVHR0VEVEE

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்  ஈரோடு ,வழக்கு எண்         34 / 2015,  முருகேசன் Vs ஏர்செல் நிறுவனம் தீர்ப்பு,.  -    மன உளைச்சல் ,பொருள் இழப்புக்கு , மற்றும் வழக்கு செலவுக்காக  ரூ    65,000      வழங்க தீர்ப்பு,.                  https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngdVlDeXdHTmxsWDQ

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் பெரம்பலூர்,  N. Srinivasamoorthy Vs Aircel Limited , வழக்கு எண்   23 of 2016      தீர்ப்பு,.   -    மன உளைச்சல் ,பொருள் இழப்புக்கு , மற்றும் வழக்கு செலவுக்காக ரூ    13,000               வழங்க தீர்ப்பு,.                                 https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngY2UyaWZiQzhmNUE

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் கோயம்புத்தூர், வழக்கு எண்    182/ 2016 ,  S.Kavitha Vs The Manager, Aircel Limited    தீர்ப்பு,.      -    மன உளைச்சல் ,பொருள் இழப்புக்கு , மற்றும் வழக்கு செலவுக்காக ரூ 14,000   வழங்க தீர்ப்பு,.                https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngb09hTkRLU0V1Rjg

District Consumer Disputes Redressal Forum  Central Delhi , CC/255/2013,  ALKA MOHAN Vs AIRTEL/ BHARTI AIRTEL,  compensation of Rs 38,500,   https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngSUJnTFJfVXRLSFU

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் கோயம்புத்தூர்,   பூபதி ராஜா Vs மேலாளர் வோடபோன் நிறுவனம், வழக்கு எண்   190 / 2014,      தீர்ப்பு,.   -    மன உளைச்சல் ,பொருள் இழப்புக்கு , மற்றும் வழக்கு செலவுக்காக ரூ  12,000   வழங்க தீர்ப்பு,.                        https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngZ3R6dkVhT3kzc00

DISTRICT CONSUMER DISPUTE REDRESSAL FORUM (EAST) GOVT. OF NCT OF DELHI,
C.C. NO. 867/14,  Manish Jain Vs  Airtel Store, compensation of Rs 22,000,
https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngNm9VN1NDYVMzeHM

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் திருச்சிராப்பள்ளி, M/s நெக்ஸ்ட் ஐ.டி வேர்ல்ட் Vs ஏர்செல் நிறுவனம், வழக்கு எண்    34/ 2016 ,   தீர்ப்பு,.  -    மன உளைச்சல் ,பொருள் இழப்புக்கு , மற்றும் வழக்கு செலவுக்காக  ரூ    27,000   வழங்க தீர்ப்பு,.   https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngNnMyb3hjLUt5NXc

NATIONAL CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION NEW DELHI, PRAMOD TYAGI Vs MANAGING DIRECTOR, BHARTI AIRTEL LTD. REVISION PETITION NO. 2975 OF 2015,
https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngYlphVjh5SFJIcUk

STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION WEST BENGAL, The Manager, Customer Care, Vodafone Vs Biplab Kanti, First Appeal No. A/1260/2014 , compensation - Forum’s direction upon the OPs to pay penalty @ Rs.50/- daily,  https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngMG9zd1BZNHhFTlk

DISTRICT CONSUMER DISPUTE REDRESSAL FORUM, CHENNAI (SOUTH), வழக்கு எண்     442/2006,  P. Ashok Kumar Vs  Vodafone Essar South Ltd., தீர்ப்பு,.   -    மன உளைச்சல் ,பொருள் இழப்புக்கு , மற்றும் வழக்கு செலவுக்காக  ரூ   15.000                வழங்க தீர்ப்பு,.
   https://drive.google.com/open?id=0BzjDM2XOOHngRi1zdkJvakF6M2s

Airtel Directed by Consumer Forum to Pay Rs. 38,500 for Deficient Service,
http:// www.businesstoday.in/sectors/telecom/bharti-airtel-to-pay-penalty-to-consumer-for-deficient-service-april-3/story/217656.html

No comments:

Post a Comment