Friday 23 December 2016

மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் :

மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் யார்? அவரின்  பணிகள்  என்ன?

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மெட்ரிக் பள்ளிகளுக்கான ஆய்வாளர்கள் நியமிக்கப்படவில்லை.

ஒரு சில ஆய்வாளரே பல மாவட்டங்களையும் சேர்த்து கண்காணிக்கிறார்,

மணாக்கர் பாது காப்பு நலன், மற்றும்
தனியார் பள்ளிகளின் அனைத்து அடிப்படை வசதிகளையும்  ஆய்வு செய்து ஆண்டு தோறும் அதன்  ஆய்வறிக்கையினை மெட்ரிக் பள்ளி இயக்குநரகத்தில் அளிக்க வேண்டும்,

ஆய்வாளர் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையிலேயே  ஒவ்வொரு பள்ளிகளுக்கும் மெட்ரிக் பள்ளி இயக்குநரால்  ஆண்டு தோறும் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த கேடு கெட்ட லஞ்சம் என்னும்  மலம்  தின்னும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் மாணாக்கர் பாதுகாப்பு  நலனில் கொஞ்சமும் 
அக்கறை கொள்ளாமல்  தனியார் பள்ளி நிர்வாகிகளிடம்  கணிசமாக
லஞ்சம் பெற்றுக் கொண்டு பொய்யான ஆய்வறிக்கையினை  அளிக்கிறார்கள்.

தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டண கொள்ளை உள்ளிட்ட அனைத்து முறை கேடுகளுக்கும்  இந்த கடமை தவறிய ஆய்வாளர்களே பொறுப்பு.

மேலும்,

தனியார் மெட்ரிக் பள்ளிகள் குறித்த புகார் அல்லது  தகவல் தேவை படின் அழையுங்கள் :

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
98655 90723

MONDAY, APRIL 11, 2011

INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU

S.NO

DISTRICTS

IMS

PHONE NUMBER

1.

CHENNAI...044-28549253.

2.

COIMBATORE..0422-2315698,9750982957, 9444542189
NILGIRIS

3.

CUDDALORE...04142-230870.
VILLUPURAM

PONDICHERRY

4.

KANCHEEPURAM...044-27230114.

5.

DINDUGUL... 0451-2441928.
KARUR

THENI

6.

ERODE... 0424-267466
NAMAKAL

7.

MADURAI...0452-2531443
SIVAGANGAI

8.

PUDUKOTTAI...04322-228744
RAMNAD

9.

SALEM...0427-2220599.
DHARMAPURI

KRISHNAGIRI

10.

TANJAVUR...04362-231236.
TIRUVARUR

NAGAPATTINAM

11.

TRICHY...0431-2701901.
PERAMBALLUR

ARIYALUR

12.

TIRUNELVELI... 0462-2336441
KANYAKUMARI

13.

TIRUVALLUR...044-27641844

14.

TIRUVANNAMALAI... 04175-233980

VELLORE
 

15.

VIRUDHUNAGAR...
 04562-243655
THUTHUKUDI
 

No comments:

Post a Comment