Friday 21 June 2019

மின்சார வாரியம் மாவட்டம் வாரியாக வாட்ஸ் ஆப் புகார்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
TNEB - TANGEDCO

பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...

உங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான புகார்களை இனி வாட்ஸ் ஆப்களில் தெரிவிக்கலாம் என்று 01/ 03 /2019 முதல் மண்டலங்கள் வாரியாக  எண்களை அறிவித்துள்ளது.!

சேலம் ,
ஈரோடு ,
நாமக்கல்
மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்
9 4 4 5 8 5 1 9 1 2

சென்னை
மாவட்டம் முழுவதும் மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்
9 4 4 5 8 5 0 8 2 9

கோயமுத்தூர்
திருப்பூர் ,
நீலகிரி
மாவட்டங்களின் புகார்களுக்கு  9442111912

திருநெல்வேலி
தூத்துக்குடி
கன்னியாகுமரி
மாவட்டங்களின் புகார்களுக்கு..
8 9 0 3 3 3 1 9 1 2

காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
மாவட்டங்களின் புகார்களுக்கு.
9 4 4 4 3 7 1 9 1 2

மதுரை,
திண்டுக்கல்
தேனி ,
ராமநாதபுரம் ,
சிவகங்கை 
மாவட்டங்களின் புகார்களுக்கு..
9443111912

திருச்சி ,
தஞ்சாவூர்,
பெரம்பலூர்,
அரியலூர்,
புதுக்கோட்டை ,
திருவாரூர் ,
நாகப்பட்டினம் ,
கரூர்
மாவட்டங்களின் புகார்களுக்கு..
9486111912

No comments:

Post a Comment