Wednesday 29 August 2018

லஞ்சத்தை ஒழிக்க முடியுமா?

லஞ்சம் தவிர் !                        நெஞ்சம் நிமிர்!!

📢 *லஞ்சத்தை  ஒழிக்க முடியுமா*?
LAACO/28.08.2016

*முடியும்*!!

*எப்படி*?

*யாரால் ஒழிக்க முடியும்*?

*அவர் யார் என்று*
*தெரிந்து கொள்ள வேண்டுமா* ?

*பின் தொடருங்கள்*

*அவர் யார் என்பதினை உங்களுக்கு வெளிச்சம் போட்டு  காட்டுகிறோம்*!!

✅✅✅✅✅✅✅✅✅✅✅
★நீங்கள் யார் ?

★தேச பற்று உள்ளவரா நீங்கள் ?

★நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவரா நீங்கள் ?

★நமது இந்திய தேசம் வல்லரசு நாடாக ஆக வேண்டும் என நினைப்பவரா நீங்கள் ?

★சமூக ஆர்வலரா நீங்கள் ?

★சட்ட ஆர்வலரா நீங்கள் ?

★சமுதாய சீர்திருத்தவாதியா நீங்கள் ?

★சட்ட வல்லுநரா நீங்கள் ?

★லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிய வேண்டும் என நினைப்பவரா  நீங்கள் ?

★மக்கள் நலனில் அக்கறை உள்ளவரா நீங்கள் ?

★சமுதாய சீர்கேடுகளை கண்டு கொதித்து எழுபவரா நீங்கள் ?

★எதேனும் அரசியல் கட்சியை சார்ந்து இருப்பவரா நீங்கள் ?

★தன்னார்வ தெnண்டு நிறுவனத்தை சார்ந்தவரா நீங்கள் ?

★பட்ட படிப்பு , பட்டய படிப்பு  படித்தவரா நீங்கள் ? அல்லது படித்து கொண்டிருப்பவரா  நீங்கள் ?

★முற்றிலும் சுயநலம் இல்லாதவரா நீங்கள் ?

★மாற்றத்தை விரும்புவரா நீங்கள் ?

★தன்னம்பிக்கை உடையவரா நீங்கள் ?

★மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுபவரா நீங்கள் ?

★லஞ்சம் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் ஆனால் அதற்கான வழிமுறைகளும் , வழிகாட்டுதல்களும் தெரிய வில்லை என கவலை படுபவரா நீங்கள் ?

★அநீதிகளுக்கெதிராக சமூக வலைதளங்கள் மூலம் மட்டும் பொங்கி எழுந்து குரல் கொடுப்பவரா நீங்கள் ?

★அனைத்து தரப்பு மக்களும் சாதி , மத .இன , மொழி பாகுபாடின்றி சகோதர  ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என நினைப்பவரா நீங்கள் ?

*அப்படியானால்*!!

*நாட்டிற்காகவும் , நாட்டு மக்களுக்காகவும் ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி எறிய வேண்டாம் நீங்கள்*!!

★என்ன எதுவுமே செய்ய வேண்டாமா ?

★என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ?

★பின்னர் எப்படி நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவர் ?

# *கவலை வேண்டாம்* !😂

★உங்களுக்காக மட்டும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும் தான் !!

★ஒரே ஒரு சிறு தியாகம் செய்யுங்கள் !!

*என்ன  தியாகமா*?

ஆமாம்.

★ *உங்களின் எந்த ஒரு  தேவையாக இருந்தாலும் ஒரு ரூபாய் கூட எவனுக்கும்" லஞ்சம்"  கொடுக்காதீர்கள்*!!

★ *இந்த மாபெரும் மகத்தான தியாகத்தை செய்ய தயாரா நீங்கள்*?

★என்ன செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?

★நீங்கள் நீங்களாகவே இருங்கள் !

*மாறுங்கள்! மாற்றுங்கள்* !!

*கொடுக்க வேண்டாம் லஞ்சம்*!!

*உங்கள் பொற்பாதம் பணிந்து வேண்டுகிறோம்*!

*அட சொல்வது எளிது*!
*நடைமுறைக்கு இது  சாத்தியமில்லை என்பவரா நீங்கள்*?

★லஞ்சம் கொடுக்காமல் எனது தேவைகள் நிறைவேறாது என நினைப்பவரா நீங்கள் ?

★சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் லஞ்சம் கொடுக்கிறேன் என்பவரா நீங்கள் ?

★தன்னம்பிக்கை இல்லாதவரா நீங்கள் ?

★சட்ட அறிவும் வழிகாட்டுதலும் இல்லையே என கவலை படுபவரா நீங்கள் ?

★எனக்கு எழுத படிக்க தெரியாது அதனால் எனது தேவைக்கு லஞ்சம் கொடுக்கிறேன் என்பவரா நீங்கள் ?

★நான் சட்ட படி வாழவில்லை அதனால் தான் லஞ்சம் கொடுக்கிறேன் என்பவரா நீங்கள் ?

★தாழ்வு மனப்பான்மையுடன் கோழையாக வாழ்பவரா நீங்கள் ?

★லஞ்சம் கொடுக்கா விட்டால் உங்களது உரிமைகள் கிடைக்காது என நினப்பவரா நீங்கள் ?

★எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறார்கள் அதனால் நானும் கொடுக்கிறேன் என்பவரா நீங்கள் ?

*லஞ்சத்தை ஒழிக்க முடியாது என நினைப்பவரா நீங்கள்* ?

★அரசுப்பணியாளர்களையும் ,அதிகாரிகளையும் கண்டு பயப்படுபவரா நீங்கள் ?

★எதற்கும் எவனுக்கும் பயப்படப் தேவை இல்லை ,!!

★ஏன் ? எதற்கு ? கொடுக்க வேண்டும் லஞ்சம் ?

*சட்ட விழிப்பறிவுணர்வு  பெற விரும்புபவர்களுக்கு இலவச சட்ட பயிற்சி அளித்து  நாங்கள் வழி காட்டுகிறோம்*!!

★வாருங்கள் நண்பர்களே !!

★முதலில் உங்களில் இருந்து லஞ்சத்தை முற்றிலும்  ஒழியுங்கள் !!

★ *நாம் ஒவ்வாருவரும் லஞ்சம் கொடுப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டால் லஞ்சம் என்ற  சொல்லே இருக்காது* !!

லஞ்சத்தை ஒழிக்கும் ஆற்றல் படைத்தவர் யார்? 

*அது நாம் ஒவ்வொருவரும் தான்*!!

இப்போது நீங்கள் தயாரா?எனதருமை நண்பர்களே!

★ *தனி மனித மாற்றத்தினால் மட்டுமே லஞ்சத்தை முற்றிலும்  ஒழிக்க முடியும்* !!
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍" *சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு* "
363 , காந்தி ரோடு ,
பெரியார் காலனி
திருப்பூர் _641 652
தமிழ்நாடு
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

நேர்மை திமிருடன் .,,,,,,,,,,,,,,!!

*நாஞ்சில் கோ. கிருஷ்ணன்*
நிறுவனர் .
உலாபேசி : 98655 90723

*அரியலூர் ரா .சங்கர்*
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303

நல்ல சமுதாயம் மலர நாமும் துணை நிற்போம்!!

இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல் !!👍

உரிமைக்கு குரல் கொடுப்போம் !🤝

ஊழலுக்கு விடை கொடுப்போம் !!🙏

No comments:

Post a Comment