Tuesday, 21 August 2018

அரசு மருத்துவமனையா? டாஸ்மாக் பாரா?

திருப்பூர் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு!

தங்கள் கண்காணிப்பில் உள்ள ஆண்கள் அறுவை சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள  நோயாளிகள் பயன் படுத்தும் கழிவறை முழுவதும் குவியல் குவியலாக டாஸ்மாக் மது பாட்டில்கள்!

சுமீட் ஒப்பந்த பணியாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

ஒரே ஒரு முறை மட்டும் அனைத்து கழிவறைகளையும் ஆய்வு செய்யுங்கள்!
அப்போது தான் உண்மை நிலை தங்களுக்கு தெரிய வரும்.

LAACO
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

No comments:

Post a Comment