Saturday 10 March 2018

FACT INDIA / சுற்றறிக்கை /001

சுற்றறிக்கை : FACT INDIA /001 /ZONAL /2018. ; நாள் :11.03.2018

பொறுப்பாளர்களின் மேலான கவனத்திற்கு,

இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின்  சார்பாக 32 மாவட்டங்களை நிர்வாக வசதிகளுக்காக ஏழு மண்டலங்களாக பிரித்துள்ளோம் .

மண்டலம்  :01

1.சென்னை
2.காஞ்சிபுரம் 
3.திருவள்ளுர் 

மண்டலம்  - 02

4.வேலுர் 
5.திருவண்ணாமலை
6.விழுப்புரம்
7.கடலூர்
8.அரியலூர்

மண்டலம் -03

9. கோவை
10.நீலகிரி
11.திருப்பூர்
12 .ஈரோடு

மண்டலம் -  04

13.சேலம்
14.தருமபுரி
15.கிருஷ்ணகிரி
16.நாமக்கல்
17.கரூர்
18.பெரம்பலூர்

மண்டலம் - 05

19.திருச்சி
20.தஞ்சை
21.புதுக்கோட்டை
22.திருவாரூர் 
23 .நாகை

மண்டலம்  -  06

24.மதுரை
25.திண்டுக்கல்
26.தேனி
27.சிவகங்கை
28.ராமநாதபுரம்
29.விருதுநகர்

மண்டலம் - 07

30 .நெல்லை
31 .தூத்துக்குடி
32. கன்னியாகுமரி

இந்த ஏழு மண்டலங்களிலும் குறிப்பிட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்களை அந்தந்த. மண்டல பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து மண்டல கூட்டங்களை நடத்த வேண்டும் .

இன்னும்  ஒரு மாத காலத்திற்குள் அனைத்து மண்டல மாவட்ட  பொறுப்பாளர்களையும் நியமிக்க ஆவண செய்ய  வேண்டும்.

அனைத்து பொறுப்பாளர்கள் நியமித்த உடன் அந்தந்த மண்டலங்களில் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் சட்டப்பயிற்சி அளிக்கப்படும்.

மண்டலத்தை பொறுத்த வரைக்கும்

மண்டல தலைவர்,
மண்டல செயலாளர்
என்ற இரு பொறுப்புகள் உண்டு.

மாவட்டத்தை பொறுத்த வரைக்கும்

மாவட்ட தலைவர்
மாவட்ட துணை தலைவர்
மாவட்ட செயலாளர்
மாவட்ட துணை செயலாளர்
மாவட்ட பொருளாளர்
என்ற ஐந்து பொறுப்புகள் உண்டு.

தாலுக்காவினை பொறுத்த வரைக்கும்
ஒவ்வொரு தாலுக்காவிற்கும் ஒரு
வட்ட அமைப்பாளர் பொறுப்புகள் உண்டு.

மாநகராட்சியினை பொறுத்த வரைக்கும்
ஒவ்வொரு மாநகராட்சிக்கும் ஒரு
மாநகராட்சி  அமைப்பாளர் பொறுப்புகள் உண்டு.

நகராட்சி, ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்த வரைக்கும் நகராட்சி அமைப்பாளர்
ஊராட்சி அமைப்பாளர்
ஊராட்சி ஒன்றிய அமைப்பாளர்

மற்றும்
மாநகராட்சி
நகராட்சி
ஊராட்சிகளை பொறுத்த வரைக்கும் அனைத்து வார்டுகளுக்கும்
வார்டு அமைப்பாளர் என்ற பொறுப்புகள் உண்டு.

எனவே பொறுப்பாளர்கள் அனைவரும்  உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட. பகுதிகளில் சமூக அக்கறை கொண்ட நேர்மையான  பொறுப்பாளர்களை உடனடியாக. தேர்வு செய்து அவர்களிடம் இருந்து அடையாள முகவரி ஆதாரமாக
ஏதேனும் ஒரு நகல் ,புகைப்படம் ,ஆயுள் சந்தாவாக ₹100 மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட இணை உறுப்பினர் படிவத்தினை பெற்று தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி   மாநில பொது செயலாளர் திரு.செல்வராஜ்
அவர்களின் ஒப்புதல் பெற்று பணி நியமனம் வழங்க கோருகிறோம்.

வாழ்த்துக்களுடன் .............
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
மாநில இணை செயலாளர்
உலாபேசி : 98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில இணை செயலாளர்
உலாபேசி :98655 43303

No comments:

Post a Comment