Wednesday 15 March 2017

" முப்பெரும் விழா அழைப்பிதழ் "

" முப்பெரும் விழா அழைப்பிதழ் "

அன்புடன் அழைக்கிறோம்.

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா!

பள்ளி மாணவ மாணவிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

மரக்கன்றுகள் வழங்கும் விழா!!!

நாள் : 19.03.2017

நேரம் : காலை 09 மணி முதல் 11 மணி 
             வரை

இடம் :  சட்ட விழிப்புணர்வு
             மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு   
             மாநில இணை அலுவலகம்
             எண் :25,  S S இல்லம்,
             காமராஜர் நகர்,
             செந்துறை  ரோடு,
             அரியலூர்.

தலைமை :  அரியலூர் ரா. சங்கர்
                     மாநில தலைவர்
                     உலா பேசி : 98655 43303

மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள்.    

அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்ட உறுப்பினர்கள்  மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தரும் படி அன்புடன் அழைக்கிறோம்.

மாறுங்கள் ! மாற்றுங்கள் !!

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!

இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!

உரிமைக்கு குரல் கொடுப்போம்!

ஊழலுக்கு  விடை கொடுப்போம்!!

நட்புடன்,
நாஞ்சில் கோ. கிருஷ்ணன்
நிறுவனர்
திருப்பூர்.
உலா பேசி :98655 90723




                  

No comments:

Post a Comment